நியூசிலாந்துத் துடுப்பாளர் மார்ட்டின் குரோவ், பிறந்த தினம் செப்டம்பர் 22 – Dinaseithigal

நியூசிலாந்துத் துடுப்பாளர் மார்ட்டின் குரோவ், பிறந்த தினம் செப்டம்பர் 22

1931 – அசோகமித்திரன், தமிழக எழுத்தாளர் (இ. 2017)

1933 – அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர்

1934 – டிமோதி இம்பவன்றா, பிஜி அரசியல்வாதி (இ. 1989)

1939 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி

1950 – பவன் குமார் சாம்லிங், சிக்கிம் மாநிலத்தின் 5வது முதலமைச்சர்

1959 – சோல் பெர்ல்மட்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர்

1962 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்துத் துடுப்பாளர் (இ. 2016)

1970 – கிளாடிசு பெரெசிக்லியன், ஆத்திரேலிய அரசியல்வாதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *