September 22, 2022 – Dinaseithigal

நரைமுடியை குறைக்கும் காபித்தூள் தெரியுமா?

நீங்கள் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துகிக்கொண்டு அதை கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு, அதில் 2 முதல் 3 தேக்கரண்டி காபி தூள் சேர்க்கவும். இப்போது சிறிய ஃபிளேமில் சிறிது நேரம் கொதிக்க விடவும். இந்த நீர் பாதியாக மாறியதும், கேஸ்ஸை அணைக்கவும். இப்போது இந்த கலவை சிறுது ஆரியப் பிறகு உங்களின் முடியைத் திறந்து, காட்டனின் உதவியுடன், முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவவும். பின்னர் முடியை கட்டி 1 மணி நேரம் உலர வைக்கவும். ஒரு மணி …

Read More

உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய மருத்துவ குறிப்புகள்

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள்.சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும். வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் …

Read More

வெங்காயத்தின் நன்மைகளை தெரந்துகொள்வோமா?

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும். சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும். நெஞ்சுவலி பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும். வெங்காயத்தில் எண்ணிலடங்காத சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை …

Read More

சருமத்துளையை சரியை செய்ய முக்கிய வழி

ஒரு ஸ்பூன் முல்தானி மட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து அதை சருமத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம். இது நம்முடைய சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தி வந்தாவே விரைவில் சருமத்தில் இருக்கும் பெரிய துளைகளை சரிசெய்ய முடியும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து, ஓரிரு துளிகள் தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக செய்து அதை சருமத்தில் அப்ளை செய்து, 15 …

Read More

பாத் டப்பில் செம கிளாமர் காட்டும் ரூஹி சிங்..!

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ரூஹி சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

கிரீன் டீ பற்றி தகவல்களை தெரிந்துகொள்வோமா?

கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், வயிற்று எரிச்சல், பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை அதிகமாக குடிப்பதால், வயிற்றில் அமிலம் உருவாகத் தொடங்குகிறது. மேலும் இது வயிற்றுப்போக்கு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. குடல் நோய்க்குறி உள்ளவர்கள் க்ரீன் டீயை அருந்தவே கூடாது. அதிகப்படியான கிரீன் டீ குடிப்பது தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் அதில் உள்ள காஃபின் ஒற்றைத் தலைவலி நோயை ஏற்படுத்தும். உங்களுக்கு காஃபின் ஒவ்வாமை இருந்தால் இந்த பானத்தை உட்கொள்ள வேண்டாம்.

Read More

முடிக்கொட்டுவதை தடுக்க முக்கிய வழிகள்

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் முடி கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை, சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும். 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும். ஒரு …

Read More

சீனாவில் புதிதாக 775 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

சீனாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், சீனாவின் உள்ளூர் நகரங்களில் 775 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 610 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிய உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் …

Read More

நல்வாழ்வு தரும் இயற்சை வைத்தியங்கள்

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும். நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும். நெற்றியில் குங்குமம் …

Read More

முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் பாலிவுட் நடிகை..!

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ஷனாயா கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More