Dinaseithigal – Online Tamil News All Around the World

Stay Healthy

சேப்பங்கிழங்கின் நன்மைகள்

சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் குடல் புண்கள் விரைவில் குணமாகும். நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல

உடல் எடையை அதிகரிக்க செய்யும் தவறுகள்

உடல் எடையை அதிகரிக்கும் விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றி மும்பையை சேர்ந்த மருத்துவர் ஜினல் படேல் சுட்டிக்காட்டுக்கிறார். தொழில்முறை பாடிபில்டர்கள் கட்டுடல் அழகை பராமரிப்பார்கள். கட்டுமஸ்தான உடல்வாகுடன் கம்பீரமாக காட்சியளிப்பார்கள். உடல் எடையை

நகம் கடிப்பது மன நோயா..?

நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது.

நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய்,

உடல் சக்தியை அதிகரிக்க எள் உருண்டை

எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி

மருத்துவ குணங்களை கொண்ட வசம்பு..!

* சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். * வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான

புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் பழங்கள்

ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரல் சுவாசப் பிரச்சினைகளை நீக்கும். மூச்சுத் திணறலையும் சரிசெய்யும். இது போன்ற ஆன்டி- இன்பிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகளும் பழங்களும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும். தக்காளி,

இதய நோயாளிகளுக்கு பப்பாளி

கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும் பப்பாளி கசாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. பப்பாளி இலை கசாயம், நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பை குறைத்து நிவாரணம் அளிக்கிறது . இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த

International

பிரான்சில் கத்திக்குத்துக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

பிரான்சில் உள்ள Évry-Courcouronnes (Essonne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர், கத்திக்குத்துக்கு உள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இச்சம்பவம்

பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

பிரான்ஸ்சில் அமைந்துள்ள பாரிஸ் 19 ம் வட்டாரத்தில் சுகாதாரமற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் பலர் நேற்று முன்தினம் காலை வெளியேற்றப்பட்டனர். இதில் Canal de l’Ourcq இற்கு அருகே முகாம்கள் அமைத்து தங்கியிருந்த

பிரான்சில் நடைபெறும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் இயல்பு நிலை பாதிப்பு

பிரான்சில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, நேற்று பாரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 70 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன . ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது .

வெளிநாடு ஒன்றில் நோய்வாய்ப்பட்ட நபர் தாயகம் திரும்பியதாக தகவல்

சவுதி அரேபியாவில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடுமையாக உடல்நலமுற்றிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டினால் நேற்று முந்தினம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு

Celebrations